விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், போட்டியிட இருந்த தி.மு.க. டேட்பாளர் முத்தையா என்பவர் இன்று திடீரென மரணம் அடைந்தார். இதனால், இந்த வார்டுக்குட்பட்ட தேர்தல் மட்டும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
DMK candidate Died : வத்திராயிருப்பு தி.மு.க. வேட்பாளர் திடீர் மரணம்..! ரத்தானது வார்டு தேர்தல்..!
ABP NADU | 14 Feb 2022 05:40 PM (IST)
விருதுநகர், வத்திராயிருப்பில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த தி.மு.க. வேட்பாளர் உயிரிழந்ததால் அந்த வார்டில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்_முத்தையா