டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் மாலையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலினுக்கு, அவர் முதல்வரானதற்கு சோனியா வாழ்த்து தெரிவித்தார். முதல்வரான பின், ஸ்டாலின் டெல்லி சென்றிருப்பது இதுவே முதல் முறை.
சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
ABP NADU | 18 Jun 2021 10:16 AM (IST)
டெல்லியில் இரண்டாவது நாளான இன்று முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.
ஸ்டாலின்_-_சேனியா