நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று பிறந்தநாள். தனக்கென ஒரு கூட்டம், தனக்கென ஒரு கொடி, தனக்கொன ஒரு கொள்கை என தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை நிலைநிறுத்தியிருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஆணி வேர் சீமான் மட்டுமே. அவரது இந்த வளர்ச்சியில் அவரது பேச்சு முக்கிய பங்கு. அதையே அவர் மீதான குற்றச்சாட்டாகவும் கூறுபவர்கள் உண்டு. இளைஞர்களை உணர்வு பூர்வமாக பேசி வசப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கூட அவரை விமர்சிப்போர் கூறுவதுண்டு. ஆனாலும் பேச்சு ஆற்றலுக்கு ஒரு பலம் வேண்டும். அது அனைவருக்கும் கிடைத்திடாது. பேச்சு என்பது ஒரு வகை ஆயுதம். அதை சரியாக பயன்படுத்தும் போது அது பலம் சேர்க்கும், அதே பேச்சு கொஞ்சம் விலகினால் கூட ஆபத்தாக முடிந்துவிடும். தனது பேச்சை மிக சாமர்த்தியமாக, சாதூர்யமாக பேசுவதில் சீமான் வல்லவர். 


அவர் தூய தமிழும் பயன்படுத்துவார், அதே நேரத்தில் கடைமட்ட மக்களுக்கு புரியும் படியான உள்ளூர் தமிழும் பேசுவார். அது தான் அவரது ஸ்பெஷல். அந்த வகையில் சீமானில் கலர்புல் பேச்சுகள் என்றால் சிலவை டக்கென நினைவில் வரும். அவ்வாறு நினைவரும் வரும் சில வற்றை இந்த தொகுப்பில் காணலாம். 


சிமானில் பேச்சுக்களை பட்டியலிட முடியாது. அவரதுஒவ்வொரு பேச்சும் தனித்துவம் வாய்ந்ததே. ஆனாலும்   இன்றைய அவரது பிறந்தநாளில் அவரது சிறந்த 10 பஞ்ச் டயலாக் பேச்சுகளை இங்கே காணலாம். 


 


1.பைத்தியக்கார பயலுக...


 



2.நானும் கத்துறேன்...


 



3.வெட்டு ஆழமா விழணும்...


 



4.தமிழ்நாடுனு சொல்லீறாத...


 



5.உனக்கென்னப்பா நீ பைத்தியம்...


 



 


6.தாழ்ந்தவன் இல்லை... தாழ்த்தப்பட்டவன்!


 



7.வழக்கில் செஞ்சுரி போட்டுட்டேன்...



8.கிரிக்கெட்டை தூக்கி எறி



9.சண்டை செய்வோம்...


 



10.மாட்டு்க்கறிக்கு தான் போராடுறேன்...



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண