கர்நாடக தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாஜக தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில், எதிர்வரும் கர்நாடக தேர்தலை முன்னிட்டு, கர்நாடக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் கர்நாடக பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Annamalai: கர்நாடக பா.ஜ.க. தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் - ஜே.பி. நட்டாவின் திட்டம் என்ன?
த. மோகன்ராஜ் மணிவேலன் | 04 Feb 2023 11:04 AM (IST)
கர்நாடக தேர்தலை முன்னிட்டு கர்நாடக பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலை