அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி மஸ்தான் தஸ்தகீர் உடல்நலக்குறைவு காரணமாக ஊரப்பாக்கத்தில் காலமானார். சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 1995-2001 வரை அ.தி.மு.க. மாநிலங்களவையில் பதவி வகித்தார்.