பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். 


இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்


கே.என். நேரு


எஸ். முத்துசாமி


எ.வ. வேலு


கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்


தங்கம் தென்னரக


தா.மோ. அன்பரசன்


அர. சக்கரபாணி


மு.பெ.சாமிநாதன்


வி. செந்தில்பாலாஜி


ஆவடி சா.மு.நாசர்


கயல்விழி செல்வராஜ்


அந்தியூர் செல்வராஜ்


கோவை நா. கார்த்திக்


தளபதி முருகேசன்


தொ.அ. ரவி


க.வசந்தம் பார்த்திகேயன்


தா. உதயசூரியன்


சேலம் ஆர். ராஜேந்திரன்


டி.எம். செல்வகணபதி


எஸ்.ஆர். சிவலிங்கம்


என்.நல்லசிவம்


இல. பத்மநாபன்


பா.மு. முபாரக்


தே. மதியழகன்


கே.ஆர்.என். ராஜேஸ்குமார்


எஸ்.எம். மதுரா செந்தில்


பெ.பழனியப்பன்


ஒய். பிரகாஷ்


திருப்பூர் செல்வராஜ்


ஐ.பி. செந்தில்குமார்


தடங்கம் சுப்ரமணி


Also Read: EVKS Elangovan: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டி! - அதிரடி அறிவிப்பு..