Edappadi Palanisamy : ‘ஜெயலலிதா பாணியை கையிலெடுத்த எடப்பாடி பழனிசாமி’ அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி. ஐ கட்சி..?

’2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடியா இல்லை இந்த லேடியா என்று பாஜகவிற்கு சவால்விட்டு 37 தொகுதிகளை வென்று, இந்தியாவின் மூன்றாவது கட்சி என்ற அந்தஸ்திற்கு அதிமுகவை உயர்த்தினார் ஜெயலலிதா’

Continues below advertisement
Continues below advertisement