தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி மக்களவையில் திமுக எம்பி டிஆர்பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளார். ஆளுநர் 3 சட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்புவதில் காலம் தாழ்த்தியதாக திமுக எம்.பி டிஆர்பாலு தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண