மாநிலங்களவையில் இன்று பேசிய அதிமுக மாநிலங்களவை எம்.பி., தம்பித்துரை, ‛மதுரையை போன்றே தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும், கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வழங்க உதவ வேண்டும்,’ என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அவருக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.