AIADMK Meeting: அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் அதிமுக கூட்டம் தொடங்கியது

அதிமுக தலைமை அலுவலகத்தில், இபிஎஸ் தலைமையில் மூத்த நிர்வாகிகளுடனான அதிமுக கூட்டம் தொடங்கியது.

Continues below advertisement

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் இபிஎஸ் தலைமையில் கூட்டம் தொடங்கியது. 

Continues below advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடர், நாளை தொடங்கவுள்ள நிலையில், மூத்த நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இக்கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவுள்ள எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  

 

Continues below advertisement