Rain : மதுரையில் வெளுக்கத் தொடங்கிய வடகிழக்கு பருவமழை..!  பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்தது..!

சாரல் மழை பெய்துவருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. நகர் பகுதிகளில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Continues below advertisement
தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதையொட்டி, வரும், 4ம் தேதி வரை சில இடங்களில் கன மழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் 
 

மதுரை மாநகர் பகுதிகளான ரயில்வே நிலையம், பெரியார் பேருந்து நிலையம் , பாண்டி பஜார் , மாசி வீதிகள்,  சிம்மக்கல் கோரிப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், புறநகர் திருப்பரங்குன்றம், விமானநிலையம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்து பெய்து வருகிறது. சாரல் மழை பெய்துவருவதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது நகர் பகுதிகளில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 

Continues below advertisement
Sponsored Links by Taboola