வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நேற்று மாலை முதல் விடிய விடிய காலை வரை மாவட்ட முழுவதும் பரவலான மழை பெய்தது மதுரை மாவட்டத்தில் உள்ள 22 மழை அளவீட்டு நிலையங்களில் எடுக்கப்பட்ட அளவுகளின் அடிப்படையில் மாவட்ட முழுவதும் மொத்தமாக 85.64 செ.மீ.மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதில் மதுரை மாநகரான மாநகர் வடக்கு பகுதியில் அதிகபட்சமாக 7.5 செ.மீ மழைப்பொழிவும், உசிலம்பட்டியில் 5.9 செ.மீ , விமான நிலையத்தில் 5.6 செ.மீ, புளிப்பட்டி 4.78 செ.மீ எனவும், ஆண்டிப்பட்டி 4.64 செ.மீ மழைப்பொழிவும் , குறைந்த பட்சமாக மேலூரில் 2 செ.மீ மழைப்பொழிவும் பதிவாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (4.11.2023) பள்ளிகளுக்கும் மற்றும் பள்ளிகளில் நடக்கும் சிறப்பு வகுப்புகளுக்கும் விடுமுறை - மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா இஆப அவர்கள் அறிவிப்பு செய்துள்ளது குறிப்பிடதக்கது.
RAINFALL REPORT
District : Madurai
Date : 04/11/2023
Total No.of Rainguage Stations -- 22.
District Rainfall in mm - 856.40
Average Rainfall in mm - 38.93
1) Airport Madurai -- 50.60
2) Viraganur -- 30.20
3) Madurai North - 76.50
4) Chittampatti -- 30.60
5) Idayapatti -- 25.00
6) Kallandiri -- 33.20
7) Tallakulam -- 30.40
8) Melur -- 22.00
9) Pulipatti -- 47.80
10) Thaniyamangalam -- 40.00
11)Sathiyar dam -- 40.00
12)Mettupatti --- 42.20
13)Andipatti -- 46.40
14)Sholavandhan -- 30.30
15)Vadipatti -- 45.00
16)Usilampatti -- 59.00
17)Kuppanampatti -- 24.00
18)Kalligudi -- 45.40
19)Tirumangalam -- 24.60
20)Peraiyur -- 43.00
21)Elumalai -- 30.00
22)Periyapatti -- 40.20
RESERVOIR POSITION
TOTAL FEET 152.00 ft
PERIYAR DAM 125.05 ft
STORAGE 3629 Mcft
INFLOW 1569 C/s
DISCHARGE 511 C/s
TOTAL FEET 71.00 ft
VAIGAI DAM 65.12 ft
STORAGE 4658 Mcft
INFLOW 885 C/s
DISCHARGE 69 C/s
TOTAL FEET 29.00 ft
SATHIYAR DAM 19.70 ft
STORAGE 26.16 Mcft
INFLOW 05 C/s
DISCHARGE 0 C/s