மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (24.09.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 
 
மின் பாதையில் பராமரிப்பு பணிகள்
 
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும்.


- "நெய்யில் அதிக கலப்படம்" திருப்பதி லட்டு விவகாரம்.. திருமலை திருப்பதி தேவஸ்தானம் பகீர்!


தமிழ்நாடு மின் வாரிய மதுரை கிழக்கு செயற்பொறியாளர் செய்திக் குறிப்பு
 
இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை கிழக்கு செயற்பொறியாளர் இரா.கண்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.


மேலூர் தொகுதி கீழ்வரும் பகுதிகள்


கீழையூர், கீழவளவு, செமினிப்பட்டி, கொங்கம்பட்டி, தனியாமங்கலம், முத்துச்சாமிபட்டி, சாத்தமங்கலம், உறங்கான்பட்டி, வெள்ளநாயக்கம்பட்டி, சருகுவலையபட்டி, குறிச்சிப்பட்டி, பெருமாள்பட்டி. இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, வெள்ளலுார், தர்மதானப்பட்டி.


அதே போல் சமயநல்லூர் பகுதி


விக்கிரமங்கலம், கோவில்பட்டி, வையத் தான், பாண்டியன்நகர், நரியம்பட்டி, செக்கான் 'கோவில்பட்டி, கீழபெரு மாள்பட்டி, அய்யம்பட்டி, சக்கரப்ப நாயக்கனூர், மேலபெருமாள்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, கல் புளிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுத லைக்குளம், எழுவம்பட்டி, கொசவ பட்டி, பூசாரிப்பட்டி, வடுகபட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம்பட்டி, ஜோதிமாணிக்கம், மம்மூட்டிபட்டி.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கொடைக்கானல் பகுதிகளில் நெகிழி பாட்டிலுக்கு ரூ.20 பசுமை வரி - மாவட்ட ஆட்சியர்


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - IND vs BAN: பிரம்மாண்ட வெற்றி! வங்கதேசத்தை சுருட்டி வீசிய அஸ்வின்! 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தல்!