Power Shutdown: மதுரையில் நாளை ( 25.01.25 ) இவ்வளவு இடத்தில் மின் தடையா..? ரெடியா இருங்க
மின்பராமரிப்பு பணி காரணமாக மதுரையில் நாளை ( 25.01.25 ) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
Continues below advertisement

மின்தடை
Source : ABPLIVE AI
Madurai District Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக (25-01-2025) நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Continues below advertisement
மின் தடை செய்யப்படும் பகுதிகள்
நாட்டார்மங்கலம்
நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.
நரசிங்கம்பட்டி துணை மின்நிலையம்
முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லெட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பனூர், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக்குண்டு, தெற்கு தெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயாம்பட்டி, வலச்சிக்குளம், நரசிங்கம்பட்டி.
கருப்பாயூரணி
கருப்பாயூரணி, விக்னேஷ் அவன்யூ, கங்கைபுரம், செந்தமிழ் நகர், எம்.எஸ்.பி அவன்யூ, ஒத்தப்பட்டி, மகாத்மா ஸ்கூல், அபிராமி நகர், டி.வி.எஸ் ஸ்கூல், வீரபாஞ்சான், லட்சுமி நகர், ஸ்ரீ வாரி நகர், ஹைடெக் சிட்டி, மீனாட்சி கார்டன், வீரபாண்டி நகர், மீனாட்சி நகர், லட்சுமணன் சாலை.
வில்லாபுரம்
வில்லாபுரம் ஹவுசிங் போர்டு - சின்ன கண்மாயின் மேற்கு பகுதிகள், FF ரோடு -வில்லாபுரம் கிழக்கு பகுதிகள் -மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர் - ஜெய்ஹிந்த்புரம் 1-வது & 2-லது மெயின் வீதி, பாரதியார் ரோடு ஜீவா நகர், 1வது & 2-வது தெரு -மீனாம்பிகை நகர், தென்றல் நகர்- சோலையழகுபுரம் 1-வது முதல் 3-வது தெரு, அருணாசலம் பள்ளிப் பகுதிகள் - முருகன் தியேட்டர் பகுதிகள்.MK புரம், சுப்ரமணியபுரம் பகுதிகள் சுந்தர்ராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, நேரு நகர், டி.வி.எஸ் நகர், பொன்மாரி நகர், அழகப்பா நகர் மெயின்ரோடு, பண்டாபீஸ் காலனி, கிருஷ்ணா ரோடு, எல்.எல் ரோடு. உள்ளிட்ட பகுதிகளாகும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Republic Day 2025 Parade: குடியரசு தின அணிவகுப்பு; நேரலையில் காண்பது எப்படி? விவரம் இதோ!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும், - காலம் தாழ்த்தாமல் நிவாரணத் தொகையை கொடுங்கள்... குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.