Madurai Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (16.11.2024) இன்று மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.      

 

மின் பாதை பராமரிப்பு பணி                

                                                                   

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி அல்லது காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும்.

 

மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்:

 

ஒத்தக்கடை துணை மின்நிலையம்


ஒத்தக்கடை, நரசிங்கம், வெளவால் தோட்டம், விவசாய கல்லூரி, அம்மாப்பட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன்பட்டி, இலங்கிபட்டி ஆகிய பகுதிகள்.


மேலூர் துணை மின்நிலையம்


மேலுார், தெற்குதெரு, T.வள்ளாலப்பட்டி, பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, பதினெட்டாங்குடி, பனங்காடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள் மற்றும் நாவினிப்பட்டி, திருவாதவூர்.


நாட்டார்மங்கலம் துணை மின்நிலையம்


நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டங்குளம், இடையபட்டி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.


உறங்கான்பட்டி துணை மின்நிலையம்


உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், களிமங்கலம், சக்குடி, விளத்தூர், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனூர், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்தூர் ஆகிய பகுதிகள்.


நரசிங்கம்பட்டி துணை மின்நிலையம்


முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லெட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பனூர், மலையாளத்தான்பட்டி, புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக்குண்டு, தெற்குதெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, காயாம்பட்டி.


மேலவளவு துணை மின்நிலையம்


மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கேசம்பட்டி, அன்பில்நகர், புலிப்பட்டி, வெள்ளிமலைப்பட்டி, சானிப்பட்டி, அருக்கம்பட்டி, சேக்கிப்பட்டி, கைலம்பட்டி, தும்பைப்பட்டி. கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, கல்லம்பட்டி, வஞ்சிநகரம்.


வல்லாளப்பட்டி துணை மின்நிலையம்


அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணிபட்டி, கிடாரிபட்டி, கூலான்டிபட்டி, தேர்குன்றான்பட்டி, அழகாபுரி, ஆயத்தம்பட்டி, மரைக்காயர்புரம், கோனவராயன்பட்டி


திருவாதவூர் துணை மின்நிலையம்


வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையப்பட்டி, T.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டக்குடி.


 வாடிப்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:







வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டையேடு, வீராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், இராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, இராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகள், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், இராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பண்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட் ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களர் மற்றும் வாடிப்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்.

 

கொண்டையம்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

 

கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம் விவேக் புளூ மெட்டல்ஸ் கம்பெனி, கொண்டையம்பட்டி, அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி மற்றும் கொண்டையம்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள்,

 

அய்யங்கோட்டை துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

 

அய்யங்கோட்டை பகுதி முழுவதும், சி.புதூர், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, முலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், RK ராக், வைகை ஆயில், கோத்தாரி, KMR நகரி ஏரியா, SNP ஏரியா, மன்னா புட், நனீச்சியம் அக்ரி மற்றும் அய்யங்கோட்டை துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகள் ஆகும்