மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஆகஸ்ட் 13, 2025, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மதுரையில் நாளை பல இடங்களில் மின்தடை - ஏகப்பட்ட இடம் முழுமையா பாருங்க
 
மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
சோழவந்தான் துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
 
. சோழவந்தான்,
 
.  தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன்,
 
.  இரும்பாடி,
 
.  மீனாட்சி நகர்,
 
.  ஜெயராம் டெக்ஸ்,
 
.  விஜயலெட்சுமி பேக்டரி,
 
.  மவுண்ட் லிட்ரா ஸ்கூல்,
 
. மேலக்கால், தாராப்பட்டி,
 
.  கச்சிராயிருப்பு,
 
.  கீழமட்டையான் மேலமட்டையான்,
 
.  நாராயணபுரம்,
 
.  தேனூர்,
 
.  திருவேடகம்,
 
.   தச்சம்பத்து,
 
.   மேலக்கால் பாலம்,
 
.   தென்கரை,
 
.   ஊத்துக்குழி,
 
.   முள்ளிப்பள்ளம்,
 
.   மன்னாடிமங்கலம்,
 
.   அய்யப்பநாயக்கன்பட்டி,
 
.   தாமோதரன்பட்டி,
 
.   குருவித்துறை,
 
.   சித்தாதிபுரம் உள்ளிட்ட பகுதிகளாகும்.
 
 
உறங்கான்பட்டி மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்
 
.  உறங்கான்பட்டி,
 
.  தொழிற்பேட்டை வரிச்சியூர்,
 
.  களிமங்கலம்,
 
.  சக்குடி,
 
.  விளத்தூர்,
 
.  ஓடைப்பட்டி,
 
.  ராஜாக்கூர்,
 
.  இளமனூர்,
 
.  சக்கிமங்கலம்,
 
.  கார்சேரி,
 
.  குன்னத்தூர் ஆகிய பகுதிகளாகும்.
 
அரசரடி பகுதி மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்
 
.  HMS காலனி,
 
.  அருணாச்சலேஸ்வரர் நகர்,
 
.  சம்பட்டிபுரம்,
 
.  ஜெய் நகர்,
 
.  ஜானகிநகர்,
 
.  இருதய நகர்,
 
.  முத்துதேவர் காலனி,
 
.  இருளான்டித் தேவர் காலனி,
 
.  TPM நகர் Fenner காலனி,
 
.  சமயாள்குடில்,
 
.  GV Max.
 
ஆணையூர் பகுதி மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்
 
.  பாலமேடு மெயின் ரோடு,
 
.  சொக்கலிங்க நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை,
 
.  பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர்,
 
.  ஹவுசிங் போர்டு,
 
.  சிலையனேரி,
 
.  புது விளாங்குடி கூடல்நகர்,
 
.  RMS Colony, சொக்கநாதபுரம்,
 
.  ராஜ்நகர்,
 
.  பாத்திமா கல்லூரி எதிர்புறம்,
 
.  பழைய விளாங்குடி,
 
.  சக்தி நகர்,
 
.  துளசி வீதி,
 
.  திண்டுக்கல் மெயின் ரோடு விஸ்தார குடியிருப்பு,
 
.  பரவை சந்தை, தினமணி நகர்,
 
.  கரிசல் குளம், அகில இந்திய வானொலி நிலையம்,
 
.  பாசிங்காபுரம்,
 
.  வாகைக்குளம்,
 
.  கோவில் பாப்பாகுடி பிரிவு,
 
.  லெட்சுமிபுரம், இந்திரா நகர்,
 
.  டோபாஸ், கருப்பசாமி நகர்,
 
.  கிருபை நகர்,
 
.  ஆனந்தா நகர்,
 
.  மல்லிகை நகர்.
 
 
வில்லாபுரம்  பகுதி மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்
 
.  வில்லாபுரம் ஹவுசிங் போர்டு FF ரோடு வில்லாபுரம் கிழக்கு பகுதிகள் சின்னக்கண்மாய்,
 
.  தென்றல் நகர்,
 
.  மணிகண்டன் நகர்,
 
.  மயான ரோடு,
 
.  அகஸ்தியர் தெரு,
 
.  அன்பு நகர்,
 
.  காளியம்மன் கோவில்,
 
.  அருப்புக்கோட்டை மெயின் ரோடு,
 
.  ஜெயவிலாஸ் முதல் வெற்றி தியேட்டர் வரை,
 
.  வில்லாபுரம் TNHB புதுநகர்,
 
.  அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் வெற்றி தியேட்டரிலிருந்து வாசுகி தெரு வரை,
 
.  LK துளசிராம் தெரு, மீனாட்சி நகர்,
 
.  கணபதி நகர்,
 
.  நல்லதம்பி தோப்பு,
 
.  காவேரி தெருக்கள்,
 
.  செந்தமிழ் தெருக்கள்,
 
.  சௌடேஸ்வரியம்மன் கோவில்,
 
.  தாமரை தெரு,
 
.  வைகை தெரு,
 
.  குரு மஹால் பகுதிகள்,
 
.  ஓம்சக்தி நகர்,
 
.  பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு,
 
.  ஜெயபாரத் சிட்டி 1&2 வாசுகி தெரு,
 
.  நந்தகோபாலன் தெரு,
 
.  நேதாஜி தெரு,
 
.  TVS நகர் ஆகிய பகுதிகளாகும்.