மதுரை வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பாலை துணை மின்றிலை மற்றும் மகாத்மாகாற்றி நாள் துணைமின் நிலையத்தில் 08.01.2026 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் அன்றைய தினம் கீழ்கண்ட பகுதிகளில் ஏற்பட இருக்கும் மின்தடை ஏற்படவுள்ளது.

மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
 
விருப்பாலை துணை மின்நிலையம்.
 
திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யயங்களா, வள்ளுவர் காலனி, சூலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிகள் உச்சபரம்புமேடு, பர்க்டவுன், P&T காலனி, பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகள், TWAD காலனி, சொட்டிகுளம், சண்முகா நகர், விஜய் நகர், கலைநகரின் ஒரு சில பகுதிகள், மீனாட்சி நகர், EB காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
 
மகாத்மாகாந்தி நகர் துணைமின்நிலையம்
 
விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகள், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.