Just In

ATM-ல் பணத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பல்... 24 மணி நேரத்தில் தட்டித் தூக்கிய விழுப்புரம் போலீஸ்

மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு - எடப்பாடி பழனிசாமி

அயன் டோமுக்கே அல்வா கொடுத்த ஈரான் ஏவுகணை; தாக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ தலைமையகம் - வீடியோ

காவல்நிலையத்திற்குள் குற்றவாளிகள் புகுந்து வெறியாட்டம்.. மதுரையில் நடந்தது என்ன?

போயிங் 787 ரக விமானங்கள்.. இந்தியாவில் எத்தனை இருக்கு தெரியுமா? ராம் மோகன் நாயுடு விளக்கம்
அனிருத்துக்கு திருமணம்; காவ்யா மாறனுடன் காதல்?- பேச்சுவார்த்தை நடத்திய ரஜினி!
Madurai Power Shutdown : மதுரை மாநகரில் (15.10.24) அன்று எங்கெல்லாம் மின்தடை? - இதுல உங்க பகுதி இருக்கா பாருங்க?
Madurai Power Shutdown : மதுரை மாநகர் பகுதியில் 15.10.24 அன்று பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
Continues below advertisement

மதுரையில் மின் தடை
மதுரை மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வரும் 15.10.24 - அன்று மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மதுரை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின் வாரிய மதுரை வடக்கு செயற்பொறியாளர் செய்திக் குறிப்பு
இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை வடக்கு செயற்பொறியாளர் S.R. ஸ்ரீராம் வெளியிட்டுள்ள தகவல். ”மதுரை வடக்கு கோட்டத்திற்குட்பட்ட மாட்டுத்தாவணி துணைமின்நிலையம் மற்றும் அண்ணா பேருந்து துணையின் நிலையத்தில் 15.10.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்
அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாலை பகுதிகள், Dr.தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணாமாளிகை, SBI-குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு இராசாசி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, HA கான் ரோடு, E2 E2 ரோடு, ஒ.சி.பி.எம். பள்ளி, செல்லூர் பகுதிகள், பாலம் ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம், BSNL தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப் மற்றும் தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, R.R. மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலை பேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50அடி ரோடு, போஸ்வீதி, குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜீவா ரோடு, மீனாட்சிபுரம், சுத்தியமூர்த்தி 1,2,3,4,5,6,7 வது தெருக்கள், கோபுரம் சினிமாஸ் தியேட்டர் பகுதிகள், தாமஸ்வீதி, நரிமேடு மெயின்ரோடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதிகள், அன்னைநகர், SNA அப்பார்ட்மெண்ட், LIG காலனி, பள்ளிவாசல் தெரு, மௌவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, KTK தங்கமணி தெரு, மாட்டுத்தாவணி, லேக் ஏரியா கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், ராமவர்மாநகர், பி.ஆர்.சி, புதூர், மேலமடை, அன்புநகர், சதாசிவநகர், அழகர்கோவில் மெயின் ரோடு, கற்பகநகர், லூர்து நகர், காந்திபுரம், சர்வேயர்காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம், அல் அமீன்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்” ஆகும்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vettaiyan : வேட்டையன் போல கையில் துப்பாக்கியுடன், குதிரையில் வந்த ரஜினி ரசிகர்.. மதுரையில் அதகளம்..
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.