உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லன்கோவிற்கு பயணம் மேற்கொள்ள இருந்தார். அப்போது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் உடனடியாக தரையிறப்பட்டது.

Continues below advertisement

இதன் காரணமாக தற்போது மாநிலத்தின் ஹெலிகாப்டரில் லன்கோவிற்கு புறப்பட்டு செல்கிறார்

 

Continues below advertisement

பறவை மோதியதால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக் விமான தரையிறக்கப்பட்டதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண