தமிழ்நாடு:



  1. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு: விடுதலை செய்யப்படுவாரா பேரறிவாளன்..?- உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு 

  2. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

  3. ஈரோடு மாவட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள் 

  4. நெல்லை கல்குவாரி விபத்து - உயிரிழந்த தொழிலாளர்களுக்கு 15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு 

  5. நூல் விலை உயர்வு - பின்னலாடைதுறையினர் 2 ஆவது நாளாக வேலை நிறுத்தம்


சினிமா  



  1. தொடங்கியது கேன் திரைப்பட விழா - ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு 

  2. பீஸ்ட் கிளைமேக்ஸ் காட்சிகள் - தவறாக சித்தரித்துள்ளதாக நெட்டிசன்கள் கிண்டல் 

  3. வொண்டர்பார், லைகா நிறுவனங்களின் யூடியூப் சேனல்கள் முடக்கம்

  4. கொழுப்புகுறைப்பு சிகிச்சையால் உயிரிழந்த 21 வயது நடிகை -  நுரையீரலில் தண்ணீர் தேங்கியதால் விபரீதம்


உலகம் 



  1. இலங்கை அதிபர் கோட்டாபயவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி - தீர்மானத்தை எதிர்த்து 119 பேர் வாக்களிப்பு 

  2. திரிக்கோண கடற்படை தளத்தில் இருந்து வெளியேறினார் இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்ச  

  3. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த மனித உரிமைகள் ஆணையம் உட்பட  5அமைப்புகள் கலைப்பு - தலிபான்கள் அறிவிப்பு 


இந்தியா 



  1. 8 விழுக்காடு குறைந்து விற்பனைக்கு வந்த எல்.ஐ.சி பங்குகள் - அதிக லாபம் கிடைக்கும் என ஆவலுடன் காத்திருந்த முதலீட்டாளர்கள் ஏமாற்றம். 

  2. இந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரிப்பு - மார்ச்சில் 14. 55 விழுக்காடாக இருந்த பணவீக்கம் ஏப்ரலில் 15.0 விழுக்காடாக அதிகரிப்பு 

  3. சீனர்களுக்கு விசா வாங்கி கொடுத்ததில் ரூ.50 லட்சம் லஞ்சம்: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ திடீர் வழக்குப்பதிவு


விளையாட்டு



  1. தூத்துக்குடியில் 12 ஆவது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் தொடக்கம் - சதீஷ்கரை வீழ்த்தியது தமிழ்நாடு 

  2. ஐபிஎல் போட்டி: மும்பையை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத் 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண