தமிழ்நாடு:



  • சென்னை புறவழிச்சாலையில் உள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 10 முதல் ரூ. 40 வரை உயர்வு : தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு 

  • தலைநகரில் தலை நிமிரும் திராவிட கோட்டை: தொண்டர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் 

  • ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் - சபாநாயகர் அப்பாவு

  • ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.

  • பாஜகவை வீழ்த்த இடது சாரி, மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - மதுரையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு


இந்தியா :



  • ஆதார் கார்டையும், பான்கார்டையும் இணைக்க (மார்ச்-31-ஆம் தேதி) இன்றே கடைசி நாளாகும்.

  • நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் 10 மாணவர்களில் ஒருவருக்கே இடம் : தேசிய தேர்வு முகமை தகவல்

  • இதுவரையிலான நாட்டின் அனைத்துப் பிரதமர்களையும் மதித்து அங்கீகரிக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே : பிரதமர் மோடி பேச்சு 

  • புர்கா அணிந்து சாலையில் சென்றவர் திடீரென வெடிகுண்டு வீச்சு : வெளியான சிசிடிவி காட்சி 

  • புதுச்சேரியில் மருத்துவப்படிப்புக்கான இறுதி கட்ட செண்டாக் கலந்தாய்வு ஏப்ரல் 2ஆம் தேதி தொடக்கம்


உலகம் :



  • ஆதரவை விலக்கி கொண்ட எம்.கியூ.எம் கட்சி: பெரும்பான்மையை இழந்த இம்ரான்கான் அரசு

  • இலங்கையில் 2 நாட்களுக்கு டீசல் இல்லை - பெட்ரோலிய கூட்டமைப்பு

  • இலங்கையில் நேற்று முதல் 10 மணிநேரம் மின்வெட்டு அமல் 

  • பிரிட்டனில் இந்திய மாணவி மீது கொலைவெறி தாக்குதல் : இளைஞர் கைது


விளையாட்டு : 



  • நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலககோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

  • கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி வெற்றிபெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. 

  • ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ மற்றும் சென்னை அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண