தமிழ்நாடு:



  • தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்த வெயில் - வானிலை ஆய்வு மையம் 

  • வகுப்பறையில் மாணவர்களிடம் செல்போனே இருந்தால் பறிமுதல் செய்யப்படும் : அமைச்சர் அன்பில் மகேஸ் 

  • வருகின்ற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அதிமுகவை கைப்பற்ற ஈபிஎஸ் திட்டம் என தகவல் : ஓபிஎஸ் ஆதரவாக குரல் கொடுத்த தொண்டர்கள் 

  • அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்தாவிட்டால் காவல்துறை நன்மதிப்பை இழக்க நேரிடும் : சென்னை உயர்நீதிமன்றம் 

  • சென்னை தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி

  • தமிழ்நாட்டில் ஒரேநாளில் 300- ஐ தாண்டிய கொரோனா தொற்று பாதிப்பு

  • அனைத்து வகையான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் : அமைச்சர் பொன்முடி 


இந்தியா : 



  • கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. 

  • 18 மாதங்களில் 10 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : அரசுத்துறைகளுக்கு பிரதமர் உத்தரவு

  • ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு மஹாராஷ்ட்ரா ஆதரவு அளிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

  • குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளரை முடிவு செய்ய எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை 

  • நாடுமுழுவதும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மேட் அணிவது கட்டாயம் : மத்திய அரசு உத்தரவு 


உலகம் : 



  • உக்ரைனில் செர்னிஹவ் பகுதிகளில் உள்ள ராணுவ ஆயுதக்கிடங்குகளை ஏவுகணைகளால் தாக்கி அழித்தாக ரஷ்யா தகவல்

  • கணவனைக் கொன்ற எழுத்தாளருக்கு ஆயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


விளையாட்டு : 



  • தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது 3 டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 

  • சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் பட்டியலில் முதல் ஐம்பது இடங்களில் கூட இல்லாத ரோஜர் பெடரர்

  • குரங்கு அம்மை நோயை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கலாமா என்பது குறித்து உலக சுகாதார மையம் ஆலோசனை 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண