தமிழ்நாடு:



  • பிளஸ் 1, பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் 

  • 10 மாதங்களில் ரூ.69 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் : தொழில் துறையில் வேகமாக முன்னேறும் தமிழ்நாடு : சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் 

  • தமிழ்நாட்டில் 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவக்கம் : 3 மாவட்டங்களில் நேற்றே 102 டிகிரி செல்சியஸ் தாண்டியது.

  • ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை..? ஆறுமுகசாமி ஆணைய அதிகாரிகள் தகவல் 

  • தமிழ்நாடு கவர்னரின் கான்வாய் மீது கருப்பு கொடிகள் வீசப்படவில்லை :டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்


இந்தியா : 



  • கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த 63 இந்துக் குடும்பங்களுக்கு வீடு வழங்கிய உத்தரப் பிரதேச அரசு

  • பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையம்: குஜராத்தில் அடிக்கல் நாட்டிய பிரதமர்

  • 'மே 21, 2022 அன்று நீட் முதுகலை தேர்வு நடத்தப்பட்டால் மருத்துவர் பட்டங்களைத் திருப்பியளிப்போம்: ஆயிரக்கணக்கானோர் கூட்டாக குடியரசுத் தலைவருக்குக் கடிதம்

  • 8 ஆண்டுக்கால ஆட்சியில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை பிரதமர் மோடி அடையத் தவறிவிட்டதாக பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி கருத்து


உலகம் : 



  • ஆப்கானிஸ்தானில் பள்ளிகளில் குண்டுவெடிப்பு - 6 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

  • இலங்கை போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மறு அறிவிப்பு வரும் ஊரடங்கு 

  • இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி 

  • அமெரிக்காவின் சௌபீக் வளைகுடாவில் 35 நாட்களாக தரை தட்டி நின்ற கொள்கலன் கப்பல் மீண்டும் மிதக்கவைக்கப்பட்டது.

  • பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவு


விளையாட்டு :



  • லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  • டெல்லி அணியில் 5 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு : டெல்லி - பஞ்சாப் போட்டி இடம் மாற்றம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண