தமிழ்நாடு:



  • கோடை காலத்தை முன்னிட்டு 1 முதல் 5 ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை : அரசு பரிசீலிப்பதாக அமைச்சர் தகவல் 

  • நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு : சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தகவல் 

  • திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் : மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை 

  • 'அருவறுக்கதக்க கருத்துகளை மறுபதிவிடுவதே நடிகர் எஸ்.வி. சேகரின் வாடிக்கை’ - உயர்நீதிமன்றம் கருத்து 

  • மாண்புமிகு ஆளுநருடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்தவித விரோதமும் இல்லை - சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து 

  • தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 


இந்தியா : 



  • விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு : மத்திய அமைச்சர் மகனின் ஜாமீன் ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி 

  • நாட்டின் தூய்மையில் புதிய அத்தியாயம் : பிரதமர் மோடி பெருமிதம் 

  • இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்!

  • “இளையராஜாவை அவமானப்படுத்துவதா?” - பாஜக தலைவர் ஜெ.பி நட்டா கண்டனம்

  • இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நேற்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 517 ஆக அதிகரித்துள்ளது. 

  •  


உலகம் : 



  • சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் அளவுக்கு அதிகமான சுய இன்பம்: நுரையீரலில் பாதிப்பு: ஐசியூ அனுமதி

  • உலகின் முதல் லேசர் ஆயுதம் : இஸ்ரேல் வெற்றிகரமாக சோதனை 

  • உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை தொடங்கிய நாள் முதல் அந்நாட்டுக்கு சொந்தமான 470 டிரோன்களை தாக்கி அழித்ததாக பாதுகாப்புதுறை தகவல் 

  • சீனாவில் புதிதாக 23 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 


விளையாட்டு : 



  • பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் மகன் உயிரிழப்பு

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • டெல்லி அணியின் மிட்சல் மார்ஷிற்கு கொரோனா தொற்று உறுதி

  • ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ - பெங்களூர் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண