தமிழ்நாடு:
- எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்தவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு முதன் முறையாக ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 8 ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக
- ஆதார் எண் இணைப்புக்கு பின், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் -டிஎன்பிஎஸ்சி
- காவலர் தேர்விலும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் : சீருடை பணியாளர்கள் தேர்வாணையம்
- அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைய, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு கடிதம் எழுதினார் முதலமைச்சர் ஸ்டாலின்
இந்தியா:
- உணவுத்தட்டுப்பாடு உள்ள நாடுகளில் இந்தியா 103 ஆவது இடத்தில் உள்ளது - தொழில் ஆராய்ச்சி கவுன்சில் செயலர் சேகர் சி முண்டே
- தேசிய கீதம் அவமதிப்பு புகார்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மும்பை நீதிமன்றம் சம்மன்!
- ”தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை பாஜக ஆள முடியாது” - மக்களவையில் கொந்தளித்த ராகுல் காந்தி!
- மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் மாயாஜால பட்ஜெட் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து
உலகம்:
- தூக்கிலிடப்பட்ட தற்பாலீர்ப்பாளர்கள் : தண்டனை நிறைவேற்றிய ஈரான்
- `மன்னிப்பு அல்லது 100 கோடி ரூபாய்!’ - அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய சென்னை வழக்கறிஞர்!
- ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள வீட்டு கழிவறையில் ஆசிட் டப்பில் இறந்து கிடந்த இளம்பெண்.. கொன்றது கணவரா? தீவிரமெடுக்கும் விசாரணை
விளையாட்டு:
- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் போட்டி... 3 இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
- ஆரம்ப விலை 2 கோடி ரூபாய்... ஏலத்தில் களமிறங்கும் 17 இந்திய வீரர்கள்
- அண்டர் 19 உலக கோப்பை அரையிறுதி போட்டி : ஆஸ்திரேலியா அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
- “ப்ரித்வி ஷா சேவாக் மாதிரி; நம்பிக்கை வையுங்கள்” - மைக்கேல் கிளார்க் கருத்து
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்