தமிழ்நாடு :



  • தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

  • சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கிலும் கைது

  • முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வரும் மார்ச் 9-ந் தேதி வரை நீதிமன்ற காவல்

  • திருச்சியில் 7.8 கிலோ மதிப்பிலான தங்கநகைகள் பறிமுதல்

  • செங்கல்பட்டு பாலாறு பழைய பாலத்தில் இன்று முதல் போக்குவரத்து

  • உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகளை மக்கள் முழுமையாக நிராகரித்துவிட்டனர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியானது – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்


இந்தியா :



  • உத்தரபிரதேசத்தில் 4ம் கட்ட தேர்தல் : 59 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவு

  • பண மோசடி வழக்கில் மகாராஷ்ட்ராவின் முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் கைது

  • ஒமிக்ரான் வைரசால் மிகவும் சிரமப்படுகிறேன் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா

  • லக்கிம்பூரில் வாக்களிக்க சென்ற மத்திய இணை அமைச்சருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்


உலகம் :



  • போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் உக்ரைனில் அவசரநிலை பிரகடனம்

  • உக்ரைனில் முதற்கட்டமாக 30 நாட்களுக்கு அவசர நிலை நீடிக்கும் என அறிவிப்பு


விளையாட்டு :



  • புரோ கபடி லீக் : பாட்னா, டெல்லி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

  • இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி : லக்னோவில் இன்று நடக்கிறது

  • செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய பிரக்யானந்தாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Aniruth Arabic Kuthu Dance: விஜய்க்கே டஃப் கொடுப்பாரு போல இருக்கே.. இது அனிருத் அரபிக்குத்து.. வைரலாகும் வீடியோ..!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண