Just In

உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி

“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு

எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்

Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?

"என்னுடைய சாதி பத்தியே அப்போதான் தெரிஞ்சிகிட்டேன்" என்ன சொன்னார் துணை ஜனாதிபதி தன்கர்?
Shiva Rajkumar | "எங்க அண்ணன்டா கமல்" கொந்தளித்த நடிகர் சிவராஜ் குமார்! கன்னட வெறியர்களுக்கு பதிலடி
Today Headlines : பட்ஜெட் உரை இன்று தொடக்கம்..! காங்கிரஸ் உரிமை மீறல் கடிதம்..! நடால் புதிய சாதனை...! முக்கியச் செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
Continues below advertisement

தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு :
Continues below advertisement
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குற்றப்பின்னணி இல்லாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் – நிர்வாகிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- தமிழக மக்களின் மனதில் பா.ஜ.க. மதவெறியை விதைப்பதாக விமர்சனம்
- உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது அ.தி.மு.க.
- 8 நகராட்சிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தது அ.தி.மு.க.
- பிப்ரவரி 1-ந் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி – சென்னை மாநகராட்சி உத்தரவு
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிப்பங்கீடு இழுபறி
இந்தியா :
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் டெல்லியில் இன்று தொடக்கம்
- 2022-23ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது
- பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் ஆயத்தம்
- பெகாசஸ் விவகாரம் : மத்திய அரசு, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கடிதம்
- கரையானைப் போன்ற ஊழலை ஒழிக்க வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு
உலகம் :
- உண்மையிலே போரை விரும்பாவிட்டால் எல்லையில் குவித்துள்ள படைகளை ரஷ்யா வாபஸ் பெற வேண்டும் – ரஷ்யாவிற்கு உக்ரைன் வலியுறுத்தல்
- கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு கனடாவில் மக்கள் போராட்டம் – ரகசிய இடத்திற்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கனட பிரதமர்
- அமெரிக்காவின் பனிப்புயலால் 1400க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து – பயணிகள் கடும் அவதி
விளையாட்டு :
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ரபேல் நடால் சாம்பியன்
- உலகிலே அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற மாபெரும் சாதனையை தனது 35வது வயதில் படைத்தார்
- அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற சாதனையை பெடரருடன் பகிர்ந்திருந்த நடால் அவரையே முந்தி புதிய சாதனையை படைத்தார்.
- புதிய சாதனை படைத்த ரபேல் நடாலுக்கு டென்னிஸ் பிரபலங்கள், கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.