தமிழ்நாடு :



  • கொரோனா பரவல் எதிரொலி : ஜனவரி 26 ம் தேதி நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து - தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

  • தஞ்சை மாணவி தற்கொலை : மாணவியின் பெற்றோர் நீதிபதி முன் தனித்தனியாக வாக்குமூலம்

  • பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி செமஸ்டர் தேர்வு : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 

  • கொரோனா தொற்றின் 3வது அலை பிப்ரவரி 6ம் தேதிக்குள் உச்சம் அடையும் : சென்னை ஐஐடி கணிப்பு 

  • OMR-இல் ஸ்விகி டெலிவரி பாய் உடையில் கஞ்சா டெலிவரி - ஒரிசாவை சேர்ந்த இளைஞர் கைது

  • சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனுக்காக தனது 2 மாத குழந்தையை விற்ற தந்தை உட்பட 3 பேர் கைது 

  • ஜெ.மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாதம் காலஅவகாசம் நீட்டிப்பு


இந்தியா:



  • தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் : மத்திய அரசு அறிவிப்பு 

  • ஆக்ரா வரதட்சனை வழக்கு : தகன மேடையில் இருந்த உடலை, உடற்கூராய்வுக்கு அனுப்பிய போலீஸ்.. வரதட்சணை புகாரால் நடவடிக்கை

  • Mahindra Car showroom: நிஜத்தில் நடந்த ’நட்புக்காக’ சீன்.. கார் ஷோருமில் 10 லட்சத்தை எடுத்து வைத்த விவசாயி!

  • பா.ஜ.க.வுடனான சிவசேனாவின் 25 ஆண்டுகள் கூட்டணி வீண் - மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்கரே


உலகம் :



  • சத்தமில்லாமல் ஒரு உலகப்போர்.. தீப்பற்றத் தொடங்கும் உக்ரைன் - ரஷ்யா விவகாரம் 

  • விண்வெளியில் உணவு உற்பத்திக்கான ஐடியா வேண்டும்.! நாசா அறிவித்துள்ள ஃபுட் சேலஞ்ச்!

  • Texas: 37 லட்சத்துக்கு குழந்தை கிடைக்குமா? சூப்பர் மார்கெட் வாசலில் ஷாக் கொடுத்த பெண்!

  • 'நிர்வாண க்ளப்'.. 'செக்ஸ் க்ளப்'.. சுற்றித்திரியும் இங்கிலாந்து இளவரசர்.. வெடித்த சர்ச்சை!


விளையாட்டு :



  • ரோகித் இல்லையா? அப்போ இந்த நாடுகளில் நிச்சயம் தோல்வி.. - அதிர்ச்சி தரும் தரவுகள் !

  • ஐபிஎல் அப்டேட்..! இதான் எங்க டீம் நேம்.. நச்சென பெயரை வெளியிட்ட லக்னோ..!

  • ஒரே அணியில் 12 பேருக்கு கொரோனா... இந்திய மகளிர் கால்பந்து அணியை துரத்தும் சோகம்..

  • விராட்கோலி கேப்டனாக 50-60 வெற்றிகள் பெறுவதை, சிலரால் ஜீரணிக்க முடியவில்லை - ரவிசாஸ்திரி

  • ”ப்ளீஸ்.. இதை பண்ணாதீங்க” - வைரலான வாமிகா ஃபோட்டோ.. கோலி வைக்கும் கோரிக்கை..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண