தமிழ்நாடு :



  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் 99 பேர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல்

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வரும் நாட்களில் இருந்து வேட்புமனுத் தாக்கல் அதிகரிக்க வாய்ப்பு

  • ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் தகுதி நீக்கம் – மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

  • ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரதிநிதிகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம்

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு விவகாரம் – தி.மு.க.வுடன் வி.சி.க. பேச்சுவார்த்தை

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு குறித்து அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே 4 மணி நேரம் பேச்சுவார்த்தை

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை

  • நியோகோவ் கொரோனா தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை பகிர வேண்டாம்


இந்தியா :



  • குடியரசு தின நிறைவு விழா நிகழ்ச்சி : பாசறை திரும்பிய முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி

  • பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்திய நேச ஒளி

  • மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு 3 டன்கள் மருந்துகளை அனுப்பிய இந்தியா

  • பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா விலைக்கு வாங்கியதாக அமெரிக்க நாளிதழில் செய்தி


உலகம் :



  • உக்ரைன் விவகாரம் : ரஷ்யாவிற்கு அமெரிக்காவின் ராணுவ தலைமை அதிகாரி எச்சரிக்கை

  • அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் தொடரும் கடும் பனிப்பொழிவு : சாலைகளில் படர்ந்துள்ள பனிகளால் மக்கள் கடும் அவதி


விளையாட்டு :



  • 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் : காலிறுதியில் இந்தியா வெற்றி

  • 19 வயதுக்குட்பட்டோருக்கான காலிறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி

  • ஆஸ்திரேலிய ஓபன் : ரபேல் நடால், டேனியல் மெத்வதேவ் இன்று இறுதிப்போட்டியில் மோதல்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண