Today Headlines : இ.பி.எஸ். மீது இன்று விசாரணை..! திரௌபதி முர்மு பதவியேற்பு..! அமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ..! இன்னும் பல

Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு :

Continues below advertisement

  • எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
  • அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு – நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை
  • இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்
  • திருத்தணியில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் – 4 மணிநேரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
  • அந்நிய மரங்களை அகற்ற கொள்கை முடிவெடுத்த தமிழக அரசே யூகலிப்ஸ்ட் மரங்களை நடுவது ஏன்? உயர்நீதிமன்றம்

இந்தியா :

  • நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றப் போகிறேன் – புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
  • பெண்களின் நலனில் தனி கவனம் செலுத்தப்படும் – திரௌபதி முர்மு
  • நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுகின்றன – பிரதமர் மோடி
  • நாட்டில் எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காகவே செயல்படுகிறன்ற – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
  • காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறையினர் இன்று மீண்டும் விசாரணை
  • மக்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு : ஜோதிமணி, மாணிக்கம்தாகூர் உள்பட 4 பேர் இடைநீக்கம்
  • கட்டுக்கட்டாக சிக்கிய 21 கோடி ரூபாய் : மேற்கு வங்க அமைச்சருக்கு ஆகஸ்ட் 3 வரை காவல்

உலகம் :

  • அமெரிக்காவில் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு பரவிய காட்டுத்தீ – எரிந்து சாம்பலாகிய வீடுகள்
  • குரங்கம்மை நோய் பாதிப்புடன் தாய்லாந்தில் இருந்து கம்போடியா தப்பியோடிய நைஜீரிய வாலிபர் கைது

விளையாட்டு :

  • செஸ் ஒலிம்பியாட் தீபம் மதுரை வந்தது : அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி வரவேற்பு
  • இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நாளை கடைசி ஒருநாள் போட்டி

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola