தமிழ்நாடு :



  • ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை – ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவக்குழு தகவல்

  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை – சட்டசபையில் விரைவில் தாக்கல்

  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடில் தொடர்புடையவர்கள் மீது விரைவில் நடவடிக்கை – அமைச்சர் ரகுபதி

  • ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழ் தகுதித் தேர்வு அறிமுகம் – வெளிமாநிலத்தவர்கள் தமிழக பணிகளில் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை

  • விநாயகர் சதுர்த்தி வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

  • பள்ளிகளில் தூய்மை பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது – தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவு

  • போதைப் பொருட்களை ஒழிப்பது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் டி.ஜி.பி. ஆலோசனை

  • பரந்தூர் விமான நிலையம் மூலம் தமிழ்நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

  • சென்னை பெரும்பாக்கத்தில் மின்கட்டணம் செலுத்தாத ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்கட்டணம் துண்டிப்பு

  • உதகையில் சிறுமியை கொன்ற சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது

  • பெசன்ட்நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் சென்னை 383


இந்தியா :



  • இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 31 பேர் மரணம்

  • வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையான பாதிப்பு

  • பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேரின் விடுதலைக்கு கடும் எதிர்ப்பு

  • ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி தகுந்த முடிவு எடுக்கப்படும் – மத்திய அமைச்சர்

  • அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி – கெஜ்ரிவால்தான் போட்டி : மணீஷ் சிசோடியா


உலகம் :



  • துருக்கியில் அடுத்தடுத்த விபத்துக்களில் 32 பேர் உயிரிழப்பு

  • சோமாலியாவின் தலைநகரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு


விளையாட்டு :



  • ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

  • ஹராரேயில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி


மேலும் படிக்க : watch video :பஞ்சாப் விரைவுச்சாலை : ஆசையாக கட்டிய 1.5 கோடி கனவு இல்லம் ! 500 அடிக்கு பின்னோக்கி நகர்த்தும் விவசாயி !


மேலும் படிக்க : 2047இல் இந்தியா வளர்ந்த நாடாக மற்றவர்களுக்கு வழிகாட்டும் நாடாக உருவாகும் - ஆளுநர் ஆர்.என்.ரவி