தமிழ்நாடு :



  • தமிழ்நாட்டில் 70 புதிய கூட்டுறவு நியாய விலை மருந்தகங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • உதகை அரசுப்பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி நிர்வாகம் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் – அனுமதி அளித்த உதகை ஆட்சியருக்கு கண்டனம்

  • தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

  • பத்திரப்பதிவு துறையில் கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு

  • பொறியியல் மாணவர்களுக்கு ஜனவரி 21-ந் தேதி நேரடி செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு


இந்தியா:



  • பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு – நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்

  • இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்வு

  • கர்நாடகா, டெல்லி, குஜராத்தில் மட்டும் தலா 10 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

  • கேரளாவில் அதிகரிக்கும் பறவைக்காய்ச்சல் – தமிழக எல்லையில் அதிகரிக்கும் சோதனை

  • வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  • பாலியல் புகார் எழுந்ததையடுத்து ராஜினமா செய்தார் கோவா மாநில சமூகநலத்துறை அமைச்சர்

  • ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வருண்சிங் உடல் போபாலுக்கு கொண்டு வரப்பட்டது


உலகம் :



  • செவ்வாய் கிரகத்தில் பாறைகள் இருப்பது கண்டுபிடிப்பு – நாசா வெளியிட்ட துல்லியமான புகைப்படம் வெளியானது

  • ஸ்பெயின் நாட்டில் 90 நாட்களாக சீறி வந்த எரிமலையின் சீற்றம் தணிந்தது

  • நியூசிலாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து பிரமாண்ட பேரணி

  • சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் – கனடாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி தகவல்


விளையாட்டு :



  • பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாடச் சென்ற மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் 5 பேருக்கு கொரோனா

  • உலக பேட்மிண்டன் போட்டித்தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

  • டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித்தொடரில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றது இந்திய கிரிக்கெட் அணி

  • ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டில் கேப்டன் பதவியில் இருந்து பாட் கம்மின்ஸ் விலகல் – மீண்டும் கேப்டனானார் ஸ்டீவ் ஸ்மித்

  • இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் நாளில் 221 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண