தமிழ்நாடு :



  • பெத்தேல் நகர ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்றுவதில் தவறில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • நகைக்கடன் ரத்துக்கு எதிரான வழக்கு ரத்து – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரம்

  • ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டதுதான் அ.தி.மு.க. சாதனையா? மு.க.ஸ்டாலின் பரப்புரை

  • காவல்துறை அதிகாரிகளும், அரசு ஊழியர்களுக்கு நியாயமாக நடக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

  • சென்னையில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

  • அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு – சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவு


இந்தியா :



  • ஹிஜாப் தொடர்பான வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக தனிநீதிமன்ற நீதிபதி உத்தரவு

  • மாணவிகள் கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு

  • ஹிஜாப் விவகாரம் காரணமாக கர்நாடகாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை :

  • கர்நாடகாவில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே இரண்டு வாரங்களுக்கு கூடுவதற்கு தடை – பெங்களூர் காவல்துறை

  • கேரளாவில் மலை இடுக்கில் 43 மணி நேரமாக சிக்கித்தவித்த இளைஞர் மீட்பு – ராணுவ வீரர்களுக்கு முத்தமிட்டு நன்றி

  • உத்தரபிரதேசத்தில் நாளை முதற்கட்ட தேர்தல் : இன்றுடன் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை


உலகம் :



  • கொரோனா வைரசின் அடுத்த உருமாற்றம் தீவிரமாக இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

  • லாரி ஓட்டுனர்களின் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும் : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ

  • ஒமிக்ரான் பரவலுக்கு உலகம் முழுவதும் 3 மாதத்தில் 5 லட்சம் பேர் உயிரிழப்பு : உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்


விளையாட்டு :



  • அகமாதாபாத்தில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற 238 ரன்கள் இலக்கு

  • சூர்யகுமார் யாதவ் 64 ரன்கள் அடித்து அசத்தல் : கே.எல்.ராகுல் 49 ரன்கள் எடுத்தார் – கோலி, ரோகித் சொதப்பல் பேட்டிங்

  • இந்திய அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 1 விக்கெட்டை இழந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண