தமிழ்நாடு :



  • புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

  • ஒமிக்ரான் கட்டுப்பாடு காரணமாக தமிழ்நாடு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள்

  • ஜனவரி 5-ந் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடக்கம்

  • கொரோனா தொற்று காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கில் நடத்தப்படுகிறது

  • புத்தாண்டு கட்டுப்பாடுகள் விதிமுறை மீறல் சென்னையில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

  • புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

  • தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • அடுத்த மூன்று நாட்களுக்கு குமரி, மன்னார் வளைகுடாவிற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை


இந்தியா:



  • சேலம் பெண் விவசாயியுடன் காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடினார் பிரதமர் மோடி

  • இந்தியா முழுவதும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவானது கொரோனா பாதிப்பு

  • ஜம்மு – காஷ்மீர் வைஷ்ணவா தேவி ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

  • ஹரியானாவில் பயங்கர நிலச்சரிவு – மீட்பு பணிகள் தீவிரம்

  • பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி நிதி விடுவிப்பு

  • கேரளாவில் புத்தாண்டு விற்பனைக்காக பதுக்கப்பட்ட 96 கிலோ கஞ்சா பறிமுதல் – தலைமறைவான திரைப்பட நடிகரை தேடும் பணி தீவிரம்

  • வணிக நிறுவனங்களுக்கான சிலிண்டர் விலை ரூபாய் 102 குறைப்பு


உலகம் :



  • ஆப்கானுக்கு 5 லட்சம் டோஸ் தடுப்பூசியை அனுப்பியது இந்தியா

  • 2021ம் ஆண்டு உலகம் முழுவதும் 45 பத்திரிகையாளர்கள் படுகொலை – பெல்ஜியம் பத்திரகையாளர்கள் அமைப்பு அறிக்கை

  • 2022ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஒழிந்துவிடும் : உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை

  • உணவுப் பற்றாக்குறை, பொருளாதாரம் மீது கவனம் செலுத்தப்படும் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உரை

  • ஒமிக்ரான், கொரோனா வைரசை கட்டுப்படுத்த அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிர நடவடிக்கை

  • இஸ்ரேலில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு


 


விளையாட்டு :



  • 2022ம் ஆண்டிற்கான முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார் நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே

  • வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவிப்பு

  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடக்கம்

  • தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண