தமிழ்நாடு: 



  • தயிர் பாக்கெட்டில் இந்தி பெயர் -  சீண்டிப்பார்க்கும் எண்ணம் வேண்டாம் என முதலமைச்சர் சீற்றம் 

  • பிரதமர் மோடி மாநில மொழிகளை பிரபலப்படுத்தவே விரும்புவார்; தயிர் பாக்கெட்டில் இந்தியில் பெயர் என்பதை திரும்பப்பெற வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

  • எஸ்.இ.டி.சியில் ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் பயணம் செய்தால், 6வது முறை பயணத்தில் 50% கட்டணச்சலுகை 

  • தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை 

  • தாம்பரம் மெப்ஸ் பொருளாதார மண்டலத்தில் பயங்கர தீ விபத்து; விவசாயிகள் வேதனை 

  • திருவையாறில் நந்திய பெருமான் பிறப்பு விழாவை கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்

  • கோபிச்செட்டிபாளையத்தில் கொட்டித் தீர்த்த மழை; குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி 

  • வேங்கை வயல் விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பு -  உயர் நீதிமன்றம் 

  • பல்லை உடைத்த பல்பீர் சிங்  பணியிடை நீக்கம்- முதலமைச்சர் 

  • கீழே விழுந்துதான் பல் உடைந்தது; பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சுமத்திய ஒருவர் அந்தர் பல்டி

  • எனது கல்லறையில் கோபலபுரத்தின் விசுவசி உறங்குகிறான் என எழுதினால் போதும் - சட்டபேரவயில் துரைமுருகன் உருக்கம்

  • ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சென்னையில் விசிக போரட்டம் 

  • சென்னையில் பொதுபோக்குவரத்தில் பயணிக்க ஒரே பயணச்சீட்டு - 2024இல் அறிமுகம் 

  • ரஜினி மகள் வீட்டில் திருடப்பட்ட நகைகளில் மேலும் 43 சவரண் மீட்பு 


 


இந்தியா   



  • கர்நாடக மாநிலத்துக்கு மே 10ஆம் தேதி தேர்தல்; 13ல் வாக்கு எண்ணிக்கை - தலைமை தேர்தல் ஆணையர் 

  • கர்நாடகாவில் காங்கிரஸ் தான் ஆட்சியைப் பிடிக்கும் - ஏபிபி கருத்துக் கணிப்பில் தகவல்

  • இந்தியா ஜனநாயகத்தின் தாயாக உள்ளது -  பிரதமர் மோடி பேச்சு 

  • அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது -  அமித் ஷா விளக்கம் 

  • எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்றம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை ஒத்திவைப்பு

  • நெடுஞ்சாலைகளில் வாகங்களின் வேகத்தை அதிகரிக்க மாநில அரசுகளிடம் ஆலோசனை - மத்திய அரசு 

  • கர்நாடகாவில் தொடர் போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸார் -  தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியடிப்பு 

  • தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மமதா அமர்ந்து இருந்த விவகாரம்; மம்தாவின் மனுவை தள்ளுபடி செய்த மும்பை நீதிமன்றம் 


 


விளையாட்டு 



  • நாளை கோலாகலமாக தொடங்குகிறது 16வது ஐபிஎல் போட்டித் தொடர்

  • 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதல்