ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்





ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் இரு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 13 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.