வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன் எடுத்த கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


இரண்டு டோஸ் தடுப்பூசி போடாதவர்கள், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வழங்க வேண்டும்.