News Live Today : உலகில் 2021-ஆம் ஆண்டின் அதிகம் மதிக்கப்பட்ட பெண்கள்.. ப்ரியங்கா சோப்ராவுக்கு பத்தாவது இடம்
Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
முகேஷ்
Last Updated:
15 Dec 2021 03:29 PM
உலகில் 2021-ஆம் ஆண்டின் அதிகம் மதிக்கப்பட்ட பெண்கள்.. ப்ரியங்கா சோப்ராவுக்கு பத்தாவது இடம்
77 நாடுகளில் ஒமிக்ரான் பரவல் பதிவாகியுள்ளது. இது முந்தைய வகைகளை விட மிக வேகமாக பரவுகிறது.
டிசம்பர் 20-ஆம் தேதி முதல், சர்வதேச பயணிகளுக்கு RT-PCR பரிசோதனை கட்டாய முன்பதிவு
டிசம்பர் 20-ஆம் தேதி முதல், சர்வதேச பயணிகளுக்கு கட்டாய RT-PCR பரிசோதனை..
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு
வானதி சீனிவாசன் வெற்றி செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெற்றி செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
கே.ராகுல் காந்தி என்பவர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
கோவை - ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ்
மிழ்நாட்டில் ஒமிக்ரான்?
Background
2019ம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வை 5575 பேர் மையங்களில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களை பிடித்ததால் சர்ச்சையானது. தற்போது வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் நிலையில், சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் விரைவாகவும், நேர்மையாகவும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -