நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. செப்டம்பர் 11-ந் தேதி நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில், இன்று இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம் உத்தரவு
சுகுமாறன் | 06 Sep 2021 01:03 PM (IST)
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நீட் தேர்வு