தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசின் அரசாணையை இந்தாண்டு இடைக்காலமாக செயல்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சூப்பர் ஸ்பெஷலாட்டி மருத்துவ படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அதேபோல், சூப்பர் ஸ்பெஷலாட்டி மருத்துவ படிப்புக்கு இந்தாண்டு கலந்தாய்வு நடத்தவும் உச்சநீதிமன்றம் அனுமதியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண