Just In

Madras HC CJ: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி - யார் இந்த ஸ்ரீவஸ்தவா? SC-க்கு 3 புதிய நீதிபதிகள்

Tamilnadu Roundup: "புதிய எம்ஜிஆராக பவன் கல்யாண்"-நயினார் நகேந்திரன்! குற்றாலத்தில் குளிக்கத்தடை- 10 மணி செய்தி

Brij Bhushan: ப்ரிஜ் பூஷன் நல்லவருங்க ”என் பொண்ணு தான் பொய் சொல்லிட்டா” - போக்சோ வழக்கு ரத்து
Mumbai Rainfall: 13 மணி நேரத்தில் 250 மி.மீ! மும்பையை புரட்டிப்போட்ட பேய் மழை! ரெட் அலர்ட்

காருக்குள் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர்! என்ன நடந்தது?
Liverpool Fans: கொடூரம் - ரசிகர்கள் கூட்டத்தில் அதிவேகத்தில் பாய்ந்த கார் - மக்கள் காற்றில் பறக்கும் வீடியோ வைரல்
Today Headlines : ஜாமீனில் வந்தார் பேரறிவாளன்..! ஆளுநரைச் சந்தித்தார் முதல்வர்...! சென்னையில் செஸ் ஒலிம்பியாட் - முக்கியச்செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
Continues below advertisement

தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு :
Continues below advertisement
- 32 ஆண்டுகளுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் பேரறிவாளன்
- நீட் விலக்கு மசோதா – ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் நேரில் வலியுறுத்தல்
- நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக முதல்வரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி
- சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022 – 200 நாட்டின் வீரர்கள் பங்கேற்கின்றனர்
- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் ரெய்டு – 11 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு
- எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – அ.தி.மு.க. கண்டனம்
- திருவண்ணாமலை கோவிலில் கிரிவலத்திற்கு அனுமதி – பக்தர்கள் உற்சாகம்
இந்தியா :
- கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் – கர்நாடக உயர்நீதிமன்றம்
- 12 வயது முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி
- நீட் தடுப்பு விலக்கு மசோதா மீது உரிய நடவடிக்கை எடுக்காத ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் – மக்களவையில் தி.மு.க. வலியுறுத்தல்
- பஞ்சாப் மாநில முதல்வராக இன்று பதவியேற்கிறார் பகவந்த் மான்- 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க ஏற்பாடு
- 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலக சோனியாகாந்தி உத்தரவு
- உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் படிப்பைத் தொடர தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் – மத்திய அமைச்சர்
உலகம் :
- உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள்
- ரஷ்ய நடத்திய தாக்குதலில் 97 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு – உக்ரைன் அதிபர்
- உக்ரைன் மீது ரஷ்யா ரசாயன தாக்குதல் நடத்தலாம் – நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் எச்சரிக்கை
- பிரிட்டனில் வெளிநாட்டினருக்கான பயணக்கட்டுப்பாடுகள் நீக்கம் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை என அறிவிப்பு
விளையாட்டு :
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, லத்தியா சென் ஆகியோர் பங்கேற்பு
- இலங்கைக்கு எதிரான வெற்றி : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேற்றம்
- ரிஷப் பண்ட் நாற்பதே நிமிடங்களில் ஆட்டத்தை மாற்றும் வல்லமை படைத்தவர் – கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.