கடந்த சில நாட்களாக நடிகர் சித்தார்த்தின் டுவிட்கள் இணையத்தில் வைரலாக  இருந்தது .  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவு செய்திருந்தார். அதன்பிறகு தினமும் பிரதமர் மோடி மற்றும் அமித்சாவை  தனது ட்விட்டர் கேள்வி கேட்டு வந்தார் .

My phone number was leaked by members of TN BJP and @BJPtnITcell
Over 500 calls of abuse, rape and death threats to me & family for over 24 hrs. All numbers recorded (with BJP links and DPs) and handing over to Police.

I will not shut up. Keep trying.@narendramodi @AmitShah
— Siddharth (@Actor_Siddharth) April 29, 2021

இந்நிலையில் நேற்று அவரின் தொலைபேசி எண்ணுக்கு  கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட தொலைபேசி மிரட்டல் வந்ததாக டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார் . "தன்னையும்  தன் குடும்பத்தாரையும் பாஜகவினர் சிலர் மிரட்டியதாகவும்,  அனைத்து  அழைப்புகளையும் ரெக்கார்ட செய்து வைத்திருப்பதாக கூறியுள்ள சித்தார்த், அனைத்தையும் போலீஸிடம் ஒப்படைக்கவிருப்பதாக,’ டுவீட் செய்துள்ளார். இந்த டுவிட் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது .

My mother is afraid. I had no other words to give her courage and reassurance so I read her some of yours from your tweets.

Thank you for telling me I'll be ok. We are very normal people from very simple backgrounds. Your words mean the world.

Let's get back to work and help.
— Siddharth (@Actor_Siddharth) April 29, 2021

இந்நிலையில் தனது தாய், இந்த நிகழ்வுக்கு பின்னால் மிகவும் பயந்து இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார் . அதற்கு பலரும்  இணையத்தில் #IStandWithSiddharth என்ற ஹாஷ்டாகை பயன்படுத்தி  அவருக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம் என்று ட்வீட் செய்து வருகின்றனர். சினிமா பிரபலங்களான நடிகை பார்வதி மற்றும் இயக்குனர் சி.ஸ். அமுதனும் தங்களின் ஆதரவை சித்தார்த்திற்கு தெரிவித்துள்ளனர்.

நடிகை பார்வதி தனது டிவீட்டர் பக்கத்தில்

" நாங்கள் உன்னுடன் இருக்கிறோம் , பெரிய ராணுவமே உங்களுடன் இருக்கிறது , நாங்கள் பின் செல்ல வாய்ப்பு இல்லை " என்று சித்தார்த்தின் ட்வீட்க்கு பதில் அளித்து உள்ளார்

With you @Actor_Siddharth No backing down! There is an army of us with you! Stay strong and lots of love to fam✨ https://t.co/m0uXFgsghW
— Parvathy Thiruvothu (@parvatweets) April 29, 2021

இயக்குநர் சி.ஸ். அமுதனும் தனது ட்விட்டர் பக்கத்தில் ,

The resistance needs many members playing various roles in the fight against fascists. @Actor_Siddharth is a significant voice in this battle. Make no mistake he is putting his career on the line, he deserves all our support. Naanga irukom maams, never fear. Good times are near.
— CS Amudhan (@csamudhan) April 29, 2021

சித்தார்த்திற்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.