இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பிரதமர் மோடிக்கு பரிசாக வந்த பொருட்களை ஏலம் விடும் பணிகள் இன்று தொடங்குகின்றன. 


இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடிக்கு தங்களுடைய வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


தலைவர்களின் வாழ்த்து:


 






 






 






 






 






இவ்வாறு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.




மேலும் படிக்க: மோடிக்கு மணற்சிற்பம்… பிறந்தநாள் வாழ்த்தாக 1,212 டீ கப்கள் பயன்படுத்தி உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்!