இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது 1988ஆம் ஆண்டு சாலையில் தகராறு செய்தாக வழக்கு ஒன்று பதிவிட்டப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தற்போது உச்சநீதிமன்றம் சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்