யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு..! மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!

வீட்டில் இருந்து யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் மோகன்லால் மீது மேல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

இந்திய திரையுலகின் பிரபல நடிகர் மோகன்லால். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் மோகன்லாலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, கொச்சியில் உள்ள வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.

Continues below advertisement

யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு பெரும்பாவூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் கேரள அரசின் வாபஸ்மனுவை நீதிமன்றம் நிராகரித்து, மோகன்லால் மீது மேல்நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola