தமிழ்நாடு :



  • செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான இலட்சினை மற்றும் சின்னத்தை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

  • தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்

  • நியாய விலைக்கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஒருவாரத்திற்குள் நல்ல முடிவு : அரசு

  • கழிவு நீர் தொட்டிகளை தூய்மைப்படுத்த நவீன கருவி – தமிழ்நாட்டில் 10 இடங்களில் முதற்கட்டமாக அமல்

  • வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட 3 சிலைகள் கோவில்களில் ஒப்படைப்பு

  • ஆபரேஷன் கந்துவட்டி வேட்டையில் ஈரோட்டில் ஒருவர் கைது

  • தூத்துக்குடி ஆட்சியர் பெயரை பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் பண மோசடி

  • நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.


இந்தியா :



  • ஜூலை 18-ந் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  • நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் ஜூலை 25-ந் தேதி பதவியேற்பார் – இந்திய தேர்தல் ஆணையம்

  • 16 இடங்களுக்கான மாநிலங்களவை பதவிக்கான தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு

  • ராஜஸ்தான் மாநிலத்தில் குதிரைப்பேரம்: பாதுகாக்கப்படும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

  • நாட்டின் உயிரிபொருளாதாரம் 8 மடங்கு வளர்ச்சி: பிரதமர் மோடி

  • நாடு முழுவதும் அமலாக்கத்துறையை கண்டித்து 13-ந் தேதி போராட்டம்

  • கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி காங்கிரஸ் போராட்டம்


உலகம் :



  • ரஷ்யாவுக்கு எதிரான போரில் பின்வாங்க மாட்டோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்

  • இலங்கையில் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

  • ஸ்பெயினில் வேகமாக பரவும் காட்டுத்தீ : மக்கள் வெளியேற்றம்: தீயை அணைக்கும் பணியில் 15 விமானங்கள்


விளையாட்டு :



  • இந்திய அணி நிர்ணயித்த இமாலய இலக்கை எட்டி வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா

  • இந்தியாவின் உலக சாதனை கனவை தகர்த்த தென்னாப்பிரிக்கா

  • ஹர்திக், இஷான் கிஷான் அதிரடியை வீணாக்கிய வான்டர் டுசென் மற்றும் டேவிட் மில்லர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண