Prime Minister Modi | ”பெண் சக்தியின் மகிமை” : வேலு நாச்சியாரை தமிழில் போற்றிய பிரதமர் மோடி..

வேலு நாச்சியாரின் பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பிரிட்டிஷிடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு பலர் வீரதீரத்துடன் போரிட்டனர். பலர் தங்களது உயிரையும் இழந்தனர். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பெண் போராளிகளில் பொறுத்த அளவில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ராணி லக்‌ஷ்மி பாய் மற்றும் ராணி வேலுநாச்சியார். இவர்களில் இந்தியாவின் முதல் சுதந்திர விடுதலை போராட்ட வீராங்கனையாக விளங்குபவர் சிவகங்கை ராணி வேலுநாச்சியார்.

Continues below advertisement

Padappai Guna | பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு உதவி செய்ததாக ஆயுதப்படை காவலர் கைது

ஏனெனில் வடக்கில் புகழ்பெற்ற ராணி லக்‌ஷ்மி பாய் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், ஆனால் அவருக்கு முன்னதாக 17-ஆம் நூற்றாண்டிலேயே ஆங்கிலேயரை வீர தீரத்துடன் எதிர்த்தவர் ராணி வேலுநாச்சியார்.

இன்று சுதந்திர போராட்ட பெண் போராளி வேலு நாச்சியாரின் 282ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர்  நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன்.  அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: AR Rahman Khatija | ''சவுண்ட் எஞ்ஜினியர் மாப்பிள்ளை'' : ஏ.ஆர். ரஹ்மான் வீட்டில் விஷேசம்! சூப்பர் அப்டேட்ஸ்..

NEET- PG Counselling | ஜனவரி 6-க்குள் நீட் முதுகலை கலந்தாய்வு: மத்திய அரசு உறுதி

Corona Rise | சென்னையில் அச்சுறுத்தும் கொரோனா... கடந்த 10 நாளில் 5 மடங்காக அதிகரிப்பு! முழு விவரம்..

Watch Video: காத்துவாக்குல ரெண்டு காதல்: நாளை வெளியாகும் பாடலுக்கு டீசர் வெளியிட்ட நயன்தாரா...!

Continues below advertisement
Sponsored Links by Taboola