கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I have been confirmed Covid +ve. Will get treated at the Government Medical College, Kozhikkode. Request those who have been in contact with me recently to go into self observation.</p>&mdash; Pinarayi Vijayan (@vijayanpinarayi) <a >April 8, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ள அவர், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறவிருக்கிறேன். சமீபத்தில் என்னைச் சந்தித்த எவரும், தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உடல்நலனை கவனிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.