கேரள: கோழிக்கோட்டிலிருந்து சவுதி அரேபியா புறப்பட்ட விமானம் அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது. 163 பயணிகளுடன் புறப்பட்ட ஏர்இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது.