ஜெயிலர் திரைப்பட வில்லன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில், மது அருந்தி இருந்ததாகவும், மேலும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Vinayakan TK: ஜெயிலர் பட வில்லன் விமான நிலையத்தில் கைது; என்ன பிரச்னை.?
செல்வகுமார்
Updated at:
07 Sep 2024 08:35 PM (IST)
Vinayakan TK: ஜெயிலர் திரைப்பட வில்லன் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயிலர் பட வில்லன் விமான நிலையத்தில் கைது
NEXT
PREV
Published at:
07 Sep 2024 08:31 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -